. இது குறித்து இந்திய அணியின் விராட் கோலி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஆஸ்திரேலியா அணிக்குகு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மாவின் ஆட்டம் மிக அழகாக இருந்தது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.அடுத்து வருகின்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி தயாராக உள்ளது.இந்ததொடரையும் இந்திய அணி வெல்லும் மேலும் இந்த தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதானல் அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கிறார் ஆகவே அணி வீரர்களில் மாற்றம் செய்வதற்கான காரணம் எதுவுமில்லை என்று குறிப்பிட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க நியூசிலாந்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என்று வென்றது.ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருந்தது.யாருக்கு தொடரின் வெற்றி என்று நிர்மாணிக்கும் 3 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…