ஆஸ்திரேலியாவை சுழன்றடித்த சகால் சுழல்: ஆஸ்திரேலியா 230க்கு ஆல் அவுட்!!

Default Image

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்யப்பட்டது. இந்திய பந்துவீச்சாளர் யுஜவேந்திர சகால் அபாரமாக பந்து வீசி 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார் . இந்தியாவின் தரப்பில் புவனேஸ்வர்குமார் 2 விக்கெட்டுகளும் முகமது சமி 2 விக்கெட்டுகளும் எடுக்க மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் யுஜவேந்திர சகால் வீழ்த்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்