ஆலோசகர் குழுவிலிருந்து தூக்கப்பட்ட ஆனந்த்- சச்சின்..!

- விளையாட்டை மேம்படுத்தும் ஆணையத்தின் ஆலோசகராக பணியற்றி வந்த சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த்.
- ஆலோசனைக் குழுவிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சராக சர்பானந்தா சோனோ இருந்த போது, விளையாட்டை மேம்படுத்தும் வகையில் இந்த ஆணையம் நிறுவப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட ஆலோசகர் குழுவானது 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் தனது பதவிக்காலத்தை இக்குழு நிறைவு செய்தது.இதன் பின் குழுவின் உறுப்பினர்கள் 27லிருந்து 18ஆக குறைக்கப்பட்டது.மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் இதில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குழுவிலிருந்து தற்போது அவர்கள் இருவரும் விலக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களாக கிரிக்கெட் வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025