ஆப்கன் அணி 10 ஓவர்களில் 31 ரன் 2 விக்கெட்
ஆசிய கோப்பையில் சூப்பர்-4 சுற்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. அபுதாபியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஷ்தான் அணிகள் மோதுகின்றது.ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
அந்த அணியின் முகம்மது ஷோஷாத் , இஷ்சனுல்லாஹ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணியின் இஷ்சனுல்லாஹ் 10 ரன்களில் முகம்மது நவாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகம்மது ஷோஷாத் 31 பந்துகளில் 20 ரன் எடுத்து நவாஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.ஆப்கன் அணி 10.1 ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது.
DINASUVADU