அவரோட இவர சேர்த்து பேசாதீங்க …!கொதிக்கும் முன்னாள் வீரர் கவாஸ்கர்
முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சமீபகாலமாக ஹர்திக் பாண்டியா, கபில்தேவுடன் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள். தயவு செய்து அப்படி ஒப்பிடாதீர்கள். கபில்தேவ் திறமை வேறு, ஹர்திக் பாண்டியா திறமை வேறு, இருவரும் வெவ்வேறு தொலைவில் இருப்பவர்கள், ஆதலால் ஒப்பிடாதீர்கள். இவர்கள் தலைமுறை வீரர்கள் அல்ல, நாற்றூண்டுகளில் கிடைத்த வீரர்கள் டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் போன்றோர்களை எந்தவீரருடன் ஒப்பிடாதீர்கள்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.