அவருக்கு காயம்,இவருக்கு அணியில் இடம் கிடைக்குமா ?

Default Image

இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிட்ட சூழ்நிலையில், நாளை நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி ஆறுதல் தருமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில்  நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் பெரியளவில் சாதிக்கவில்லை .

இந்த நிலையில் தொடர்ந்து இடுப்பு பகுதியில் ஏற்பட்ட  காயத்தால் அஷ்வின் அவதிப்பட்டு வருவதால் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவருக்கு பதில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரவிந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்