முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரியில்லாததால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமான காரணத்தால் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறப்புக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இன்று இந்திய அணியும் , வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான மூன்றாம் நாள் டெஸ்ட் போட்டி விளையாட உள்ளார். இந்நிலையில் அருண் ஜெட்லிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற பேட்ஜ் கையில் அணிந்து இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இறந்த அருண் ஜெட்லி பிசிசிஐ துணைத்தலைவராகவும் , டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…