அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றார் சீன் எர்வின் :

Default Image

முன்னாள் ஜிம்பாவே வீரர் சீன் எர்வின், அணைத்து விதமான  போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

21 வயதில் கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்த ஜிம்பாப்வே வீரர் சீன் எர்வின், 2005ம் ஆண்டு சர்வதேச போட்டிகளுக்கு முழுக்கு போட்டார். தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.

எர்வின் (35), 11,390 முதல் தர ரன்கள் மற்றும் 280 விக்கெட்டுகள், 5716 லிஸ்ட் ஏ ரன்கள் மற்றும் 206 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 3082 டி20 ரங்களும், 68 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். 14 ஆண்டுகளாக கவுண்டியில் விளையாடி வந்த தான், அதனை முடித்து கொண்டதாக ட்விட்டரில் எர்வின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்