அதிரடி வீரரை விற்பனை செய்தது பெங்களூரு அணி…

Published by
Dinasuvadu desk

அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு முன்பே, விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக்கை பெங்களூரு அணி, மும்பைக்கு விற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டோன் டி காக். இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணிக்காக விளையாடினார். 8 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய டி காக், 201 ரன்கள் எடுத்திருந்தார்.கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.2.8 கோடிக்கு பெங்களூரு அணி அவரை வாங்கியிருந்தது.இந்நிலையில், ஏலத்தில் வாங்கிய அதே தொகைக்கு அவரை மும்பைக்கு அணிக்கு விற்றுள்ளது பெங்களூரு.
இஷான் கிஷான், ஆதித்யா தாரே என விக்கெட் கீப்பர்கள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக டி காக்கும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.கடந்த ஆண்டு தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் இந்த வருடமும் அதை தொடர்வார் என மும்பை அணி எதிர்பார்க்கிறது.இந்நிலையில்  கடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெவிஸ், மும்பையின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி,பல போட்டிகளில் சொதப்பினார். இதனால் டி காக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

27 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

46 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

58 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

1 hour ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago