அசைக்க முடியாத இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை அசைத்த விராட் கோலி …!வலுவான முதலிடத்தை பிடித்த விராட் கோலி …!

Published by
Venu

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி  முதலிடம் பிடித்துள்ளார்.
Related image
முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கியது.இதன் பின் முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 274 ரன்கள் அடித்ததது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.இரண்டாவது இன்னிங்சிலும் விராட் மட்டும் பொறுமையாக ஆடி 51 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.இவர் 934 ரேட்டிங் உடன் முதலிடத்தில் உள்ளார்.அதேபோல் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929ரேட்டிங்வுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.மேலும் இந்திய வீரர் பூஜார 791 ரேட்டிங்வுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்தவர்  ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் ஆவார்.யாருமே அசைக்க முடியாத அளவில் அவர் இருந்தார்.இவரை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார் கடந்த சில மாதங்களாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது அசுர ஆட்டத்தால் இந்த நிலைக்கு வந்துள்ளார் .அதேபோல் ஒரு நாள் போட்டியிலும் விராட் முதல் இடத்தில் உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago