CPL: நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய பார்படாஸ் அணி ..!

Published by
murugan

கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

இதை தொடர்ந்து இறங்கிய ஸூக்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. ஜீன்-பால் டுமினி 20 பந்தில் 65 ரன் அடித்தார். அதில் 4 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். ஜான்சன் சார்லஸ் 58 ,ஜொனாதன் 51 ரன் எடுத்தனர்.

நைட் ரைடர்ஸ் பந்துவீச்சில் கரி பியர் , பொல்லார்ட் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணி 17.4  ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 129 ரன்கள் எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் அணி ஹேடன் வால்ஷ் 5 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார். இப்போட்டியில் ஜீன்-பால் டுமினி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

10 hours ago