நாளைதுபாயில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால் தற்போது துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தில் கங்குலி கலந்து கொள்ளவில்லை. ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்புகிறது.
பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்ல வாய்ப்பில்லை என்பதால் போட்டியை துபாயில் நடத்த வேண்டும் என கங்குலி விருப்பம் தெரிவித்தார்.வருகின்ற செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…