கால்பந்து துறையில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர், கிறிஸ்டியனோ ரொனால்டோ. 35 வயதாகும் இவர், ஜுவென்ட்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். உலகையே அச்சுறுத்தி வருக கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதன் விளைவாக பல விளையாட்டு போட்டிகள் ரத்தானது. இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவும்விதமாக ரொனால்டோ நிதி உதவி அளித்துள்ளார். மேலும், தனது ஹோட்டல்கள் அனைத்தையும் மருத்துவமனையாக மாற்ற அவர் முன்னுக்குவந்தார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…