சீனாவில் தற்போது சீன ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து , தாய்லாந்து வீராங்கனை சோசுவாங் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டில் சிந்து 21-12 என கைப்பற்றினார். இதை தொடர்ந்து விளையாடிய இரண்டாவது செட்டில் போசுவாங் 21-13 என கைப்பற்றினார்.இறுதியாக நடந்த வெற்றியாயை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் போசுவாங், 21-19 என்ற கணக்கில் வென்றார்.
இறுதியில் பிவி சிந்து , சோசுவாங்கிடம் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…