ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை அணி..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடப்பு ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற எஃப் சி கோவா- சென்னை எப்சி மற்றும் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
சென்னையில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி 4- 1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. இதையடுத்து இன்று இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது.
இதில் கோவா அணி 4 கோல்கள் அடித்தனர். சென்னை அணி 2 கோல்கள் அடித்தனர். இதையடுத்து6-5 என்ற கணக்கில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏழை மக்களின் 63 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
February 11, 2025![TN CM MK Stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TN-CM-MK-Stalin.webp)
பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!
February 10, 2025![modi france and us visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/modi-france-and-us-visit.webp)
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025![vijay prashant kishor](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/vijay-prashant-kishor.webp)
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)