Australian Open Tennis : இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சானியா மற்றும் ரோகன்..!

Default Image

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சானியா மற்றும் ரோகன் இணை.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இன்று மார்கரெட் கோர்ட் அரங்கத்தில் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா மற்றும் ரோகன் போபன்னா இணை இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கப்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் க்ராவ்சிக் இணையை வென்றது.

sania mirza and Bopenna

இதில் ஸ்கப்ஸ்கி மற்றும் க்ராவ்சிக் இணையை 7-6, 6-7, 0-1, என்ற செட் கணக்கில் சானியா, போபன்னா இணை வெற்றி பெற்றது. ஸ்கப்ஸ்கி மற்றும் க்ராவ்சிக் இணையை வென்றதை தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு சானியா மற்றும் ரோகன் போபன்னா இணை முன்னேறியுள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்