#BREAKING: பெண்கள் டி20 உலகக் கோப்பை ஒத்திவைப்பு..! ஆண்கள் டி20 உலகக்கோப்பை நடைபெறும் -ஐ.சி.சி

Default Image

2021-ம் ஆண்டு நியூசிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தற்போது 2022- க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி 2021-ம் ஆண்டு இந்தியாவில்  நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை திட்டமிட்டபடி 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்  நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்