BREAKING :பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இணைந்தார் .!

Published by
murugan
  • பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இணைந்தார்.
  • சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று சாய்னா நெவால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாஜகவில் இணைந்தார்.சற்று நேரத்திற்கு முன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்று சாய்னா நெவால் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

சாய்னா நேவால் ஹரியானாவில் பிறந்தவர்.இவர் வெற்றிகரமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்.இவர் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்று உள்ளார். 2015 -ம் ஆண்டு இவர் உலக பேட்மிண்டன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை அடைந்த முதல் இந்திய  பேட்மிண்டன் பெண் என்ற பெருமையை பெற்றார்.

தற்போது சாய்னா நெவால் அவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.பாஜகவில் இதற்கு முன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கடந்த ஆண்டு இணைந்து கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

11 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

20 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago