ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.20 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.12.5 கோடி வழங்கப்பட்டது. மேலும் 3வது மற்றும் 4வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.8.75 கோடியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான பரிசுத்தொகையை பிசிசிஐ பாதியாக குறைத்துள்ளது. அதாவது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.10 கோடியும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.25 கோடியும் வழங்கப்பட உள்ளது. மேலும் 3வது மற்றும் 4வது இடங்களை பிடிக்கும் அணிக்கு ரூ.4.375 கோடி வழங்கப்படும். இதையடுத்து ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் ஒவ்வொரு மாநில சங்கங்களுக்கும் தலா ஒரு கோடி ரூபாயும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…