எனது நகரத்தை இப்படி பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை – பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி

Published by
லீனா

உலகம் முழுவதும் கொரோனா என்ற அச்சத்தால் மூழ்கி உள்ளனர். முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது இந்தியாவிலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தாமிழகத்திலும் பலருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக அரசு இன்று முதல் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழாக்கத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி,  திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எனது நகரத்தை இதுபோன்ற நிலையில் பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இது விரைவில் மாறும்.’ என்றும் பதிவிட்டுள்ளார். 

Published by
லீனா

Recent Posts

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்! 

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

1 minute ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

4 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

34 minutes ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

1 hour ago

இப்படி கூட சிக்ஸர் அடிக்கலாமா? ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ரிஷப் பண்ட்!

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…

2 hours ago

ஏ.ஆர்.ரகுமான் – மோகினி டே வதந்திகள் குறித்து மனம் திறந்த அமீன்!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…

2 hours ago