பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்ற 03-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 டி 20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந் நிலையில் பங்களாதேஷ் அணி வீரர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை எந்தவித போட்டிகளிலும் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மக்முதுல்லா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதை அறிவித்து உள்ளனர். இதனால் இந்தியாவில் வந்து பங்களாதேஷ் அணி விளையாடுமா என்ற சந்தேகம் ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…