கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீரர் கால்இறுதியில் கொரியா வீரர் ஜோங் சோல் சன் வீழ்த்தி அரைஇறுதிக்கு சென்றார்.
அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோ உடன் மோதினார். 9-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். பின்னர் கடைசி நேரத்தில் பஜ்ரங் பூனியா 2 முறை டாலெட் நியாஸ்பெகோவை கீழே வீழ்த்தி 9-9 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்நிலையில் பஜ்ரங் பூனியாவை களத்துக்கு வெளியே தள்ளியதற்கு டாலெட் நியாஸ்பெகோவ் 4 புள்ளிகள் பெற்றார்.இதன் அடிப்படையில் டாலெட் நியாஸ்பெகோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…