பேட்மிண்டன்: லக்ஷயா சென் தோல்வியடைந்து வெள்ளி பதக்கம் வென்றார் ..!

Default Image

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்தது. இதில்
அரையிறுதி போட்டியில்  இந்திய வீரர் லக்‌ஷயா சென்,  நடப்பு சாம்பியனும் உலகின் 7-ம் நிலை வீரருமான லீ ஜியாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு லக்‌ஷயா சென் தகுதிபெற்றார்.

இறுதி போட்டி:

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார். ஆட்டம் தொடக்கதத்திலே இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆக்சல்சென் 21-10, 21-15 என்ற செட்டில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.

வெள்ளிப்பதக்கம்:

இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்துள்ள லக்ஷயா சென்னுக்கு அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. மேலும், 6,840 அமெரிக்க டாலர்கள் பரிசு தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy