இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். முதலில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றனர்.நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி சிட்னியில் உள்ள வடக்கு சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணிமுதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்து உள்ளது.
இலங்கை அணி வீரர்கள்:
சாமரி அதபத்து (கேப்டன் ), அனுஷ்கா சஞ்சீவானி (விக்கெட் கீப்பர்), ஹர்ஷிதா மாதவி, சஷிகலா சிறிவர்தனே, யசோதா மெண்டிஸ், நிலாக்ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரத்ன, ஓஷாதி ரணசிங்க, திலானி மனோதரா, அம காஞ்சனா, உதேஷிகரப் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
அலிஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), எலிஸ் பெர்ரி, ரேச்சல் ஹெய்ன்ஸ், எரின் பர்ன்ஸ், நிக்கோலா கேரி, ஜெஸ் ஜோனாசென், ஜார்ஜியா வேர்ஹாம், மேகன் ஷட், டெய்லா விளாமின்க் ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…