வருகின்ற 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது.
சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பிரபல காமன்வெல்த் போட்டிகள் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு இடையே நடைபெறும்.
இந்நிலையில்,2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடைபெறவுள்ளது.
அதன்படி,விக்டோரியா மாகாணத்தில் உள்ள ஜீலாங், பெண்டிகோ, பல்லாரட்,கிப்ஸ்லாண்ட் ஆகிய நகரங்களில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் 6-வது முறையாகவும், விக்டோரியா மாகாணத்தில் இரண்டாவது முறையாகவும் நடைபெறவுள்ளது.
இதனிடையே,2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…