ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவின் மற்றொரு சாதனை.! வீடியோ வைரல்.!
ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் மற்றொரு சாதனையாக, டைமண்ட் லீக்கில் முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.
கத்தாரின் டோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் 2023 தடகள போட்டியில், ஈட்டி எறிதலில்(88.67 மீ) நீரஜ் சோப்ரா முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த இவர், தற்போது மேலும் ஒரு சாதனையாக டோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் 2023 தடகள போட்டியில் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.</p
Kicking off his 2023 in style! @Neeraj_chopra1 wins the #DohaDL with a ???? throw of 88.67 metres.#DiamondLeague #DLonJioCinema #DLonSports18 pic.twitter.com/Iz41tYZUyo
— JioCinema (@JioCinema) May 5, 2023
>