இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி , மெக் லானிங் இருவரும் இலங்கை மகளிர் அணி உடன் விளையாடிய ஒருநாள் போட்டியின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறி உள்ளனர்.
மெக் லானிங் ஏழாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அலிஸா ஹீலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.முதல் இடத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…