அக்தர் அளித்த பதிலில் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!
பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் மேற்கொண்டார்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு அக்தர் பதிலளித்து வந்து உள்ளார். ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அக்தர் அளித்த பதில் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Lets do Q & A for 15 minutes.
Use the hashtag #AskShoaibAkhtar.— Shoaib Akhtar (@shoaib100mph) November 16, 2019
@Vijay__Kohli_18 தண்ணி அடிக்காத மாம்ஸ் அப்புறம் இதான் நிலைமை
— சிறுத்தை (@itz_Siruthai) November 17, 2019
????????????
Favourite Bowler
கேள்வி கேட்டவன் கூட போதைல தான் மாம்ஸ் இருக்கான்
Favourite bolwer
Pakistan Kills English
— தளபதி விஜய் Fan (@Vijay__Kohli_18) November 17, 2019
அக்தரிடம் ஒரு ரசிகர் “உங்களுக்கு பிடித்த பந்து வீச்சாளர் யார்” எனகேள்வி எழுப்பினார். அதற்கு சோயிப் அக்தர் இந்திய அணியின் கேப்டன் கோலி என பதில் அளித்தார். இதனால் நெட்டிசன்கள் பலர் சோயிப் அக்தரை ட்விட்டரில் வைத்து வறுத்து எடுத்து உள்ளனர்.