தோனி பிறகு அந்த சாதனையை நான் படைப்பேன் -விராட் கோலி சபதம்..!

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவேன் என கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான வருடமே தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றவில்லை.
அப்படியே இறுதிவரை சென்றாலும் கடைசியில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கைப்பற்றி தோனிக்கு அடுத்து 20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கேப்டன் என்ற சாதனை படைப்பேன் என கூறி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025