ஆசிய தடகள 10,000 மீட்டர் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் அபிஷேக் பால்!

Abhishek Pal

தாய்லாந்தில் நடைபெற்றுவரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் பால் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து அபிஷேக் பால் 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

இந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்க நாளில் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்