பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் 40ஸ் கிட்ஸ் தாத்தா அதிரடி
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியன்ஷிப் தொடரில் சமீபத்தில் தங்க பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில் இராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி மலைச்சாமி,மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு ஒன்றை அளித்தார்.அதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்தே தீருவேன் எங்கிருந்தாலும் விடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.