ஃபிஃபா உலகக்கோப்பையில் 3-வது இடத்திற்கான போட்டி குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே இன்று நடைபெறுகிறது.
கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிக்கட்டமாக இன்று மூன்றாவது இடத்திற்காக குரோஷியா மற்றும் மொரோக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்று இரவு 8:30 மணிக்கு கலிஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது.
முதல் அரையிறுதியில் அர்ஜென்டினாவிடம் குரோஷியா அணியும், இரண்டாவது அரையிறுதியில் பிரான்ஸ் அணியிடம் மொரோக்கோவும் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இதனால் 3-வது இடத்திற்கான போட்டியில் இன்று இரு அணிகளும் மோதுகின்றன.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் உலகக்கோப்பைக்காக மோதுகின்றன.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…