சொதப்பல் ஆட்டம்..! 242 ரன்னில் ஆல் அவுட் ..! இந்திய அணிக்கு என்ன ஆச்சு..?

இந்திய அணி , நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் இந்திய அணி 63 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இந்திய அணியில் பிருத்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூன்று பேரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி
April 28, 2025
செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
April 28, 2025