இந்திய வீரர் வாசிம் ஜாபர் இன்று சர்வதேச போட்டிகளில் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.கடந்த 20 ஆண்டுகளாக விளையாடி வரும் ஜாபர் மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடி உள்ளார். அதிக ரஞ்சிக் கோப்பை போட்டியில் விளையாடிய வீரரும் , ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை குவித்தும் வீரரும் என்ற சாதனை படைத்துள்ளார் .
இவர் இந்திய அணிக்காக கடந்த 1996 முதல் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1,944 ரன்களை குவித்துள்ளார். மேலும் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் 212 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் முதல் தர போட்டியில் இவர் 19,410 ரன்களும் , 57 சதம் மற்றும் 91 அரைசதம் அடித்துள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும்…
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…