நேற்று நடந்த விஷயம் சாரா போட்டியில் கேரளா மற்றும் கோவா அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய கேரளா அணி 50 ஓவர் முடிவில் 377 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சஞ்சு சம்சன் 212 , சச்சின் பேபி 127 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய 378ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கோவா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது இதனால் கேரளாவில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சஞ்சு சம்சன் இரட்டை சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சஞ்சு சம்சன் 129 பந்தில் 212 ரன்கள் குவித்தார். இதில் 21 பவுண்டரி 10 சிக்சர் அடங்கும்.
மேலும் ஏ கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பரில் அதிக ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சஞ்சு சம்சன் பெற்றார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…
சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…