டென்னிஸ் விளையாட்டிற்கு விடைக்கொடுக்கும்- லியாண்டர் பயஸ்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு லியாண்டர் பயஸ் அறிவிப்பு
- 2020ஆம் ஆண்டு வரை மட்டுமே டென்னிஸ் விளையாடுவேன் என்றும் திட்டவட்டம்
இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் இவர் மிக சிறந்த வீரரும் கூட பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றவர்.இவர் தனது டென்னிஸ் விளையாட்டிற்கு விடைக்கொடுக்க விரும்பி உள்ளர் ஆம் தனது ஒய்வை அறிவித்து உள்ளார் மேலும் பயஸ் 2020ஆம் ஆண்டு வரை மட்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்து உள்ளார்.