சவுதி அரேபியாவில் உள்ள மோசமான ட்ராக்கில், டக்கார் ராலி பந்தயத்தின் நான்காவது ஸ்டேஜ் போட்டியின் போது இந்திய அதிவேக பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய சந்தோஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் ஏற்பட்டாலும் அவர் நலமுடன் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
டக்கார் ராலி மொத்தம் 12 ஸ்டேஜ்களாக நடக்கும், இந்த பந்தயத்தில் ஒரு வீரர் மொத்தமாக 7,646 கிமீ தூரம் செல்ல வேண்டும். சந்தோஷுக்கு விபத்து நடந்தது 813 கிமீ தூரம் கொண்ட நான்காவது ஸ்டேஜ்ஜில். உலகின் மிக ஆபத்தான ரேஸ் என்றால் அது டக்கார் ராலி. ஏன்னென்றால் காடு, பள்ளம், பாலைவனம், நீர்நிலைகள், சேறு என்று பல கஷ்டமான டெரெய்ன்களிலும் நடப்பதுதான் இந்த டக்கார் ராலி.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…