இந்திய அதிவேக பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் படுகாயம்..!

Default Image

சவுதி அரேபியாவில் உள்ள மோசமான ட்ராக்கில், டக்கார் ராலி பந்தயத்தின் நான்காவது ஸ்டேஜ் போட்டியின் போது இந்திய அதிவேக பைக் பந்தய வீரர் சி.எஸ்.சந்தோஷ் துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கினார். விபத்தில் சிக்கிய சந்தோஷை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் ஏற்பட்டாலும் அவர் நலமுடன் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

டக்கார் ராலி மொத்தம் 12 ஸ்டேஜ்களாக நடக்கும், இந்த பந்தயத்தில் ஒரு வீரர் மொத்தமாக 7,646 கிமீ தூரம் செல்ல வேண்டும். சந்தோஷுக்கு விபத்து நடந்தது 813 கிமீ தூரம் கொண்ட நான்காவது ஸ்டேஜ்ஜில். உலகின் மிக ஆபத்தான ரேஸ் என்றால் அது டக்கார் ராலி. ஏன்னென்றால் காடு, பள்ளம், பாலைவனம், நீர்நிலைகள், சேறு  என்று பல கஷ்டமான டெரெய்ன்களிலும் நடப்பதுதான் இந்த டக்கார் ராலி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்