“சூரரை போற்று” படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சூரரை போற்று.

இதில், சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் சடீர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தற்போது சூரரை போற்று படத்தின் டிரைலர் வரும் 26ஆம் தேதி அதாவது, நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.