என்னப்பா அங்க சண்டை நடக்குது சோம் இப்படி சிரிக்கிறாரு!

என்னப்பா அங்க சண்டை நடக்குது சோம் இப்படி சிரிக்கிறாரு!

பிக் பாஸ் வீட்டில் இன்று பாலாஜிக்கு கேபிக்கும் இடையில் சண்டை நடக்கிறது, ஆனால், சோம் ஒன்றும் தெரியாதது போல சிரித்துக்கொண்டிருக்கிறார். 

கடந்த 37 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாரம் தோறும் கடினமான டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவது வழக்கம். அது போல பெண்கள் ஒருவரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை பாலாஜி மற்றும் சோம் டாஸ்குக்காக திருடுகிறார்கள்.

இதை ராமயா ஷிவானி மற்றும் கேபி பார்த்துவிட்டார்கள். ஆனால், மொத்தமாக திருடினீர்கள் என கேபி ஏதும் கூறியிருப்பார் போல, பாலாஜி அதற்க்கு மிகவும் சத்தமாக சண்டையிடுகிறார். ஆனால், சோம் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal
Join our channel google news Youtube