சிவகார்த்திகேயன் புதிய படத்தில் ‘எருமை சானி’ ஹரிஜாவா?! எந்த படத்தில்!??

சிவகார்த்திகேயன் புதிய படத்தில் ‘எருமை சானி’ ஹரிஜாவா?! எந்த படத்தில்!??

Default Image

தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல், கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்டுவிடாடார். இவர் நடிப்பில் கடைசியாக சீமராஜா படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து தற்போது ராஜேஷ்.எம் அவர்களது இயக்கத்தில்  தனது 13 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இயக்குனரின் முந்தைய படங்களை போல காதல், கமெடியாக படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் யூ-டியூப் சேனல் ‘எருமை சாணி’ ஹீரோயின் ஹரிஜா இந்த படத்தில் சிவாவிற்கு தங்கையாக நடிப்பதாக தகவல்கள் வேளியாகி உள்ளன. இவர் மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

DINASUVADU

Join our channel google news Youtube