சிம்பிளாக திருமணத்தை முடித்த ‘செம்பருத்தி’ கதிர்.! மணமக்களின் திருமண புகைப்படங்கள் இதோ.!

சிம்பிளாக திருமணத்தை முடித்த ‘செம்பருத்தி’ கதிர்.! மணமக்களின் திருமண புகைப்படங்கள் இதோ.!

Default Image

செம்பருத்தி சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. அதில் அனைவரையும் தனது குறும்பு பேச்சால் சிரிக்க வைப்பவர் விஜே கதிர். செம்பருத்தி சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்ற இவர் விஜே ஆக இருந்து, நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது விடா முயற்சியால் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். மேலும் ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் தனது நிச்சயதார்த்தத்தை புகைப்படத்தை பதிவிட்டு ஊரடங்கு மற்றும் இபாஸ் பிரச்சினை காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை என்று கூறியிருந்தார். தற்போது அவருக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. பிரபலங்கள் பலர் இந்த புதுமண தம்பதியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

Happy married ❤️???????????????? life @vjkathir_ Anna????????????

A post shared by lisha (@lisha_rudra) on

Join our channel google news Youtube