அறிவியல்

மக்களே.! நாளை புறநிழல் சந்திர கிரகணம்.! வெறும் கண்களால் பார்க்கலாம்…எப்போது தெரியுமா?

ஏப்ரல் 20 ஆம் தேதி கலப்பின சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதால் வானத்தில் அடுத்த வானியல் நிகழ்வு (சந்திர கிரகணம்) நாளை தெரிகிறது. மே 5-ம் தேதி நாளை புறநிழல் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்த கிரகணத்தின் போது, வழக்கத்தைவிட நிலவு கருமையாக காணப்படும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியும் எனவும், இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்கி மறுநாள் […]

4 Min Read
lunar eclipse

5 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பும் நாசாவின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி வீரர்கள்.!

நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ(Crew)-5 வின் 4 விண்வெளி வீரர்கள் 5 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-5யைச்சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஐந்து மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பியுள்ளனர். ஜப்பானின் கொய்ச்சி வகாடா, ரஷ்ய விண்வெளி வீராங்கனை அன்னா கிகினா மற்றும் நாசா விண்வெளி வீரர்களான நிக்கோல் மான் மற்றும் ஜோஷ் கசாடா ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸ் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது. அமெரிக்க-ரஷ்ய-ஜப்பானிய குழுவினருடன் சென்ற […]

3 Min Read
Default Image

இஸ்ரோவின் சாதனையை நாம் அதிகம் பாராட்ட வேண்டும்- ஆனந்த் மஹிந்திரா

இஸ்ரோவின் சாதனையை நாம் அதிகம் பாராட்ட வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். இங்கிலாந்தின் முதல் சுற்றுப்பாதை விண்வெளி ராக்கெட்(Orbital Space Rocket) ஏவுதல் தோல்வியில் முடிவடைந்த பிறகு, விஞ்ஞானிகள் ராக்கெட் கிட்டத்தட்ட அதன் இலக்கை நெருங்கிவிட்டது, என்று கூறியிருந்தனர். இதனையடுத்து இஸ்ரோவின் ஏவுதள சாதனையை ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள விண்வெளித் தளத்தில் இருந்து, விர்ஜின் ஆர்பிட் போயிங் 747 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது, ஆனால் ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்து […]

3 Min Read
Default Image

38 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் விழுந்த நாசாவின் செயற்கைக்கோள்

நாசாவின் ஓய்வுநிலை செயற்கைகோள், 38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியில் விழுந்துள்ளது. பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்பட்ட, நாசாவின் ஓய்வுபெற்ற செயற்கைக்கோள், 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து விழுந்தது. 2,450 கிலோ எடையுள்ள பூமியின் இந்த கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோள், 1984ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பெரிங் கடல் மீது, பூமியின் வளிமண்டல பகுதியில்,  மீண்டும் நுழைந்ததாக நாசா தெரிவித்துள்ளது, ஆனால் செயற்கைக்கோளின் பாகங்கள் விழுந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், […]

2 Min Read
Default Image

இங்கிலாந்தில் இருந்து முதன்முறையாக, செலுத்தப்படும் ராக்கெட்!

இங்கிலாந்து மண்ணிலிருந்து முதன்முறையாக ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இங்கிலாந்து மண்ணில் இருந்து ராக்கெட், முதன்முறையாக ஏவப்பட உள்ளது, இந்த நிகழ்வானது, வரும் திங்கள் கிழமை கார்ன்வாலில் இருந்து விண்ணில் ராக்கெட் செலுத்தப்பட இருக்கிறது. இந்த மிஷனுக்கு “ஸ்டார்ட் மீ அப்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிஷனின் மூலம் விர்ஜின் அட்லாண்டிக் போயிங் 747 விமானம் மற்றும் விர்ஜின் ஆர்பிட்டின் லாஞ்சர்ஒன் ராக்கெட்டை விண்ணிற்கு எடுத்துச்செல்லும். உலோகங்கள் மற்றும் செமி கண்டக்டர்களை தயாரிப்பதற்கான செயற்கைகோள்களை இந்த மிஷன் […]

2 Min Read
Default Image

நாளை பூமியை நோக்கி வரும் நாசாவின் 38 வருட பழைய செயற்கைக்கோள்..!

நாசாவின் 38 ஆண்டுகள் பழமையான இஆர்பிஎஸ் (ERBS) செயற்கைக்கோள் நாளை விண்ணில் இருந்து விழும் என எதிர்பார்க்கப்படுகிறது நாசாவால் 1984 ஆம் ஆண்டு சேலஞ்சர் என்ற விண்கலத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 38 ஆண்டுகள் பழமையான இஆர்பிஎஸ் (Earth Radiation Budget Satellite – ERBS) செயற்கைக்கோள் நாளை பூமியில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் பாகங்கள் மக்கள் மீது விழும் வாய்ப்பு குறைவு என நாசா கூறுகிறது. சுமார் 5.400 பவுண்டு (2,450 கிலோ) […]

3 Min Read
Default Image

ஸ்பேஸ்எக்ஸ், 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை.!

ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டில் தனது 60-வது மிஷனில் 54 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது, புளோரிடாவின் கேப் கனாவரல் விண்வெளி நிலையத்தில் இருந்து 54 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. இது 2022 ஆம் ஆண்டில் ஸ்பேஸ்எக்ஸ்-இன் 60-வது மிஷனாகும். இது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்டார்லிங்கின் முதல்  மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் செயற்கைகோள். ஸ்பேஸ்எக்ஸ், பூமியின் குறைந்த சுற்றுப்பாதைகளுக்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இப்போது நாம், செயற்கைக்கோள்களை புதிய சுற்றுப்பாதைகளுக்கு […]

60th mission 3 Min Read
Default Image

China Astronauts: பத்திரமாக பூமியில் தரை இறங்கிய சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் .!

6 மாதங்களுக்கு முன் விண்வெளிக்கு சென்ற சீன வீரர்கள் மூன்று பேர் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். சீனா, டியான்காங் என்ற தனி விண்வெளி நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி சென்சு-13 என்ற விண்கலம் மூலம் 3 சீன வீரர்களை விண்வெளி நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுப்பியது. இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்று 6 மாதங்கள் முடிந்த நிலையில் அவர்கள் […]

#China 2 Min Read
Default Image

பிளாக்ஹோலின் தீவிர வெடிப்பு ..!! பூமியை நோக்கி வந்த மர்மம்..!!

பூமியை நோக்கி வந்த மர்மமான ஒளியானது ப்ளாக்ஹோலின் தீவிர வெடிப்பிலிருந்து வந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். விண்வெளில் உருவாகியுள்ள ப்ளாக்ஹோல் தனக்கு அருகில் வரும் நட்சத்திரங்களை உட்கொள்ளும்பொழுது ஏற்பட்ட தீவிர வெடிப்பால் இந்த ஒளியானது ஏற்பட்டது எனவும் இது நேரடியாக பூமியை நோக்கி வந்தது என்றும் வானியல் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். நட்சத்திரங்களானது ப்ளாக்ஹோலால் சிறு துண்டுகளாக உடைக்கப்படும் நிகழ்வானது TDE அல்லது டைடெல் சீர்குலைவு என்று அழைக்கப்படும். மேலும் இதுபோன்று நடக்கும் சில நிகழ்வுகளில் 1 சதவீத […]

black hole 2 Min Read
Default Image

சனியின் சந்திரன் டைட்டனில் மேகங்களை படமெடுத்த ஜேம்ஸ் வெப்

உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹவாயில் உள்ள WM கெக் ஆய்வகம் ஆகியவை சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் மிதக்கும் மேகங்களை வெளிப்படுத்தும் படங்களை எடுத்துள்ளன. பூமியைத் தவிர தற்போது ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களைக் கொண்ட ஒரே கிரகம் டைட்டன். இருப்பினும், பூமியைப் போலல்லாமல், டைட்டனின் மேற்பரப்பில் உள்ள திரவமானது மீத்தேன் மற்றும் ஈத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

James Webb Space Telescope 2 Min Read
Default Image

விண்கல்லில் இருந்து இரண்டு புதிய கனிமங்கள் கண்டுபிடிப்பு…!

15-டன் விண்கல்லில் இருந்து புதியதாக இரண்டு கனிமங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!!  2020 ஆம் ஆண்டு சோமாலியா நாட்டில் இருந்து ஒரு பெரிய விண்கல், கண்டுபிடிக்கப்பட்டது.  15 டன் எடை கொண்ட அந்த விண்கல்லின் மாதிரியில் இருந்து, கனடா நாட்டின் விஞ்ஞானிகள் குழு, இதுவரை கண்டுபிடிக்கப்படாத இரண்டு புதிய கனிமங்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் 3ஆவது கனிமம் கண்டுபிடிக்கும் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லானது கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலிய நாட்டின், கிராமப்புற […]

15 ton meteorite found 5 Min Read
Default Image

நிலவின் புதிய படத்தை வெளியிட்ட நாசா.! 2024இல் மனிதர்களை நிலாவுக்கு அனுப்ப திட்டம்.!

நாசாவின் ஓரியன் ராக்கெட் தனது முதல் விண்வெளிப்பயணத்தின் போது  நிலவின் மிக அருகில் எடுக்கப்பட்ட படத்தை அனுப்பியுள்ளது. நவம்பர் 16 அன்று நாசாவிலிருந்து ஓரியன் ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (SLS) ராக்கெட் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்ட்டெமிஸ் I மிஷன் என்று அழைக்கப்படும் இந்த சோதனை ராக்கெட் ஓரியன், சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் சென்று, பிறகு பூமியை நோக்கி திரும்பும் போது டிசம்பர் 11 அன்று அட்லாண்டிக் பெருங்கடலில் அது விழுந்துவிடும். இந்த ஓரியன் ராக்கெட் […]

#Nasa 4 Min Read
Default Image

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டிலிருந்து வெளியான அசத்தல் வீடியோ…!

விண்ணில் செலுத்தப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவான வீடியோ வெளியாகியுள்ளது. ஐதரபாத்தைச் சேர்ந்த “ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” என்ற தனியார் நிறுவனம், ‘விக்ரம் – எஸ்’ என்ற பெயரில் ராக்கெட் தயாரித்து நேற்று (நவம்பர் 18) இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ‘விக்ரம் – எஸ்’ ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த ராக்கெட்டுடன் கேமரா பொறுத்தியுள்ளது, அந்த கேமராவில் பதிவான வீடியோவை வெளியிட்டுள்ளது. ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோ, […]

#ISRO 3 Min Read
Default Image

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்த நாசா.

நாசாவானது சந்திரனுக்கு செல்லும் ஆர்ட்டெமிஸின் இரண்டாவது விண்கலம் $1.15 பில்லியன் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.   நாசா, 2வது ஆர்டெமிஸ் சந்திரனுக்கு (மூன் லேண்டரின்) செல்லும் விண்கலத்தின் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நாசாவின் இந்த செயலை பாராட்டும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நாசாவின் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாது என்று ட்வீட் செய்திருந்தார். நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து […]

Artemis moon lander 4 Min Read
Default Image

Dont Miss It: அக்டோபர் 25 இல் வானில் நிகழவுள்ள அதிசயம் ! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே !

அக்டோபர் 25 ஆம் தேதி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தெரியும் என்று வானியல் இயற்பியலாளர் டெபி பிரசாத் துவாரி கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு  வியாழன் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வந்த நிகழ்வு 107 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.இந்நிலையில் மீண்டும் வானில் ஒரு அதிசய நிகழ்வாக சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒன்றாக இணைகின்றன, இருப்பினும், அக்டோபர் 25 அன்று ஒரு பகுதி சூரிய கிரகணம் உருவாக […]

Cosmic affair 3 Min Read
Default Image

நடு வானில் பழுதடைந்த ஜெப் பெசோசின் ப்ளூ ஆரிஜின் ராக்கெட் பூமியில் விழுந்தது

திங்களன்று ஏவப்பட்ட ஜெப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினின் ராக்கெட் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கியது. இது ஜெப் பெசோசின் தலைமையிலான விண்வெளிப் பயண நிறுவனத்தின் முதல் ஏவுதல் தோல்வியைக் கண்டுள்ளது. ராக்கெட், டெக்சாஸ் பாலைவனத்தில் மோதுவதற்கு முன்பே அதன் சரக்கு காப்ஸ்யூலை பாதுகாப்பாக பாராசூட் உதவியுடன் தரையிறங்கியது. மனிதர்கள் இன்றி புறப்பட்ட இந்த ராக்கெட் ப்ளூ ஆரிஜினின் 23 ஆவது நியூ ஷெப்பர்ட் மிஷன், மேற்கு டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து […]

blue origin rocket crashes 4 Min Read
Default Image

நாசா தனது டார்ட் விண்கலத்தை செப்டம்பர் 26 அன்று சிறுகோள் மீது மோத செய்கிறது..

செப்டம்பர் 26 ஆம் தேதி, நாசா தனது டார்ட் விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது மோதி மீண்டும் பாதையை மாற்ற முயற்சிக்கும்.  டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் (DART) எனப்படும் திட்டமானது, 500 கிலோ எடையுள்ள விண்கலத்தை பைனரி சிறுகோள் 65803 டிடிமோஸ் மற்றும் அதன் நிலவுக் கோளான டிமார்போஸ் (டிடிமூன்) ஆகியவற்றில் மோதும். டிடிமோஸ் என்றால் என்ன? ஜோடி சிறுகோள்கள் டிடிமோஸ் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் தனித்தனியாக இரண்டு பாறைகள் இருந்தால் அது டிடிமோஸ் மற்றும் […]

#Nasa 3 Min Read

இஸ்ரோ தனது புதிய SSLV-D1 ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவியது..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று தனது முதல் புதிய ராக்கெட், சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனம் (எஸ்எஸ்எல்வி-டி1) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் (ஈஓஎஸ்-02) மற்றும் மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆசாடிசாட் ஆகியவற்றை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில்சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (எஸ்டிஎஸ்சி) ஏவியது. “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்”, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவர்களால் கட்டப்பட்ட 75 பேலோடுகளை உள்ளடக்கிய “ஆசாடிசாட்” என்ற எஸ்எஸ்எல்வி, இணை பயணிகள் செயற்கைக்கோள் […]

#ISRO 3 Min Read

கார்ட்வீல் கேலக்ஸியின் தெளிவான படத்தை வெளியிட்டது நாசா!!.

நேற்று  நாசா, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட  கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. விண்மீன் தொகுப்பில் 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கார்ட்வீல் கேலக்ஸி என்பது ஒரு அரிய வளைய விண்மீன் ஆகும், இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதைத் தொடர்ந்து உருவானது. இது வேகன் சக்கரத்தின் தோற்றத்தை அளிக்கிறது. இது இரண்டு வளையங்களைக் கொண்டுள்ளது . ஒரு பிரகாசமான உள் வளையம் […]

- 3 Min Read

செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் நாசா..

பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்ஸெவெரன்ஸ் ரோவர், இதுவரை 11 மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியில் விரிவான ஆய்வக ஆய்வுக்காக அவற்றை மீண்டும் கொண்டு வருவது மிகவும் சிக்கலான பணியாக உள்ளது. எனவே 2033 ஆம் ஆண்டில் 30 செவ்வாய் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. நாசா செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு ரோவரை அனுப்பி பெர்ஸெவெரன்ஸ் ரோவரில் இருந்து மாதிரிகளை எடுக்க அந்த பாறை மாதிரிகளை சுற்றுப்பாதையில் செலுத்தி, அங்கு அவை […]

- 3 Min Read