Aditya L1: 16 நாள் பூமியில்..மொத்தமாக 4 மாதம்.! சூரியனை நோக்கிய வெற்றி பயணம்.!
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை உருவாக்கி, விண்ணில் செலுத்தவுள்ளனர் அதன்படி, ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு மையத்தில் இருந்து PSLV-C57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளனர். தற்போது, விண்கலத்தை […]