BigBreaking:லேண்டரிலிருந்து வெளியே வந்த ரோவர் புகைப்படம் வெளியானது !

PragyanRover

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாகத் இன்று(ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம்  வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு  இந்தியா என்ற பெருமையை  பெற்றுள்ளது.

தற்பொழுது லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து  ரோவர் வாகனம் சாய்வுதளம் வாயிலாக நிலவில் தரையிறங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரோவர் இறுதியாக வெளியே வந்து நிலவின் மேற்பரப்பைத் தொட்டவுடன்  மிஷன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள உற்சாகமாக கூச்சலிடுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin
MKStalin TNAssembly
Nithyananda
divya bharti gv prakash