மணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

மணக்கோலத்தில் சரவணன் மீனாட்சி பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

Default Image

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் தான் சரவணன் மீனாட்சி. இந்த தொலைக்காட்சி தொடரை பலரும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்த தொடரில், நடித்தவர் தான் ரட்சிதா. இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மணக்கோலத்தில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

Join our channel google news Youtube