தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் ராஜா ராணி சீரியல் தம்பதிகள்!

தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடும் ராஜா ராணி சீரியல் தம்பதிகள்!

Default Image

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் பிரபலமான தொலைக்காட்சி பிரபலங்கள் ஆவார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா சீரியலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களை மத்தியில் பிரபலமானார். இவர்கள் சீரியலில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் ஜோடிகளாகியுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு இந்த தீபாவளி தல தீபாவளி. எனவே சஞ்சீவ் சரவெடி வெடித்து தீபாவளி கொண்டாடும் வீடியோவை சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

Join our channel google news Youtube