ரசிகர்களை கிறங்கடிக்கும் ரைசாவின் கவர்ச்சி புகைப்படங்கள்.!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகைகளில் ரைசா வில்சன், ‘பியார் பிரேமா காதல்’, ‘எஃப்ஐஆர்’ மற்றும் ‘காபி வித் காதல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கருங்காப்பியம் மீரா, லவ், தி சாஸ், அலிஸ்,காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

Raiza Wilson
Raiza Wilson image source Raiza Wilson
நடிகை ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய சமூக வளைத்தள பக்கங்களில் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Raiza Wilson
Raiza Wilson image source Raiza Wilson
தற்போது கவர்ச்சியான கருப்பு நிற உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Raiza Wilson
Raiza Wilson image source Raiza Wilson
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகவும் கவர்ச்சியாக இருப்பதாக காமென்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

Raiza Wilson
Raiza Wilson image source Raiza Wilson
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment