கெளதம் மேனன் இயக்கியுள்ள முதல் வெப் சீரிஸ்! குயின் ட்ரைலர் இதோ!

கெளதம் மேனன் இயக்கியுள்ள முதல் வெப் சீரிஸ்! குயின் ட்ரைலர் இதோ!

Default Image

ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படம் வெப் சீரிஸ் என கூறப்பட்டது. ஆனால், அண்மையில் அந்த வெப் சீரிஸின் மற்றொரு இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறுகையில், ‘ இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்இல்லை ‘ என கூறினார்.

இந்த வெப் சீரிஸை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கியள்ளார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரம்யாகிருஷ்ணன் பெரிய வயது நாயகியாக நடித்துள்ளார். சிறிய வயது நாயகியாக விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சிறிய வயது ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.

இந்த ட்ரைலரில் ஒரு நடிகை எப்படி தமிழக முதல்வராகிறார் என கூறும்படி இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் முழுக்க வரும் 13ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுளளது.

Join our channel google news Youtube