தனிமையில் பிரியங்கா சோப்ரா! காரணம் என்ன?

தனிமையில் பிரியங்கா சோப்ரா! காரணம் என்ன?

Default Image

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும், UNICEF நிறுவனத்தின் தூதரான இவர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இவர் 8 நாட்களாக தனது கணவர் நிக் உடன், ‘home quarantine’ எனப்படும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது இணைய பக்காத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மக்கள் பாதாரஞ் அடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். 

Join our channel google news Youtube